இன்று ( 23.10.25) திருநள்ளார் அம்பகரத்தூர் தலையாரி தெரு , கீழ தெருவில் ஓடும் மாரியம்மன் கோவில் வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி இருந்தது. தலையாரி தெரு மற்றும் கீழே தெரு பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி நமது சட்டமன்ற உறுப்பினர் திரு.G.N.S.ராஜசேகரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் இது குறித்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மற்றும் இளநிலை பொறியாளரை தொடர்பு கொண்டு வாய்க்கால் அடைப்பு சரி செய்து கொடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
Posted inதொகுதி ஆய்வு
