Posted inஅழைப்பிதழ்
தருமபுரம் ஆதீனம் – 20வது சன்னிதானம் மணி விழா மாநாடு எம்.எல்.ஏ. ராஜசேகரனுக்கு தருமபுரம் ஆதீனம் தம்பிரான் சுவாமிகள் அழைப்பிதழ் வழங்கினர்.
காரைக்கால், அக். 31:தருமபுரம் ஆதீனத்தின் 26-வது சன்னிதானம் சுவாமிகளின் மணி விழா மாநாட்டையொட்டி, காரைக்காலில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியாவின் தொன்மையான ஆதீனங்களில் ஒன்றான திருக்கயிலாய பரம்பரை…