Posted inதொகுதி ஆய்வு
திருநள்ளாறு கொம்யூன் தென்னங்குடி, முப்பைத்தங்குடி, பண்டாரவடை ,சேத்தூர்
இன்று (21.10.25) திருநள்ளாறு கொம்யூன் தென்னங்குடி, முப்பைத்தங்குடி, பண்டாரவடை ,சேத்தூர், மாதூர் ஆகிய வழிகளுக்கான முக்கிய வடிகால் செட்டிக்கோட்டகம் சிற்றேறி அருகில் மதில்சுவர் இடிந்து விழுந்து தண்ணீர் வெளியேறாமல் இருந்துள்ளது. இதன் காரணமாக…