Posted inFestival Wishes
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்
அனைவருக்கும் என் இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்! இந்நாளில் சந்தோஷம், அமைதி, நல்லெண்ணம் நிரம்பி உங்கள் குடும்பத்தில் நிறைவாக வரவேண்டும் என வாழ்த்துகிறேன். மகிழ்ச்சியும் நலமும் உங்கள் வாழ்வை நிரப்பட்டும்!