புதுச்சேரி மாநில புதிய தலைமுறை செய்தியாளர் திரு. அ. அப்துல் ரஹ்மான் (54) உடல் நலக்குறைவால் காலமான நிலையில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவருடன் பணியாற்றிய பத்திரிகை நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
Posted inUncategorized