திருநள்ளார் ரயிலடிப்பேட் குடியிருப்பு பகுதி

திருநள்ளார் ரயிலடிப்பேட் குடியிருப்பு பகுதி

நேற்று (22.10.25) திருநள்ளார் ரயிலடிப்பேட் குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளை சுற்றி மழை நீர் தேங்கி இருந்தது. பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திரு.G.N.S.ராஜசேகரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு துறை சார்ந்த அதிகாரியிடம் மழை நீரை வெளியேற்றி தருமாறு கேட்டுக் கொண்டார். அதனை தொடர்ந்து நீண்ட நாட்களாக தூர்வாரப்படாத வடிகால் நேற்று மாலை ஜேசிபி இயந்திரம் மூலம் தூர் வாரும் பணி நடைபெற்றது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *