தேவமணி அவர்களின் நினைவு

தேவமணி அவர்களின் நினைவு

இன்று (22.10.25) காரைக்கால் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் தெய்வத்திரு. தேவமணி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திரு உருவ படத்திற்கு நமது பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திரு.G.N.S.ராஜசேகரன் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *