திருநள்ளார் தொகுதி அம்பகரத்தூர் கல்லடி பேட் ரயில்வே

திருநள்ளார் தொகுதி அம்பகரத்தூர் கல்லடி பேட் ரயில்வே

நேற்று (21.10.25) திருநள்ளார் தொகுதி அம்பகரத்தூர் கல்லடி பேட் ரயில்வே சுரங்க பாதையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக மழை நீர் தேங்கி இருந்தது. நேற்று நமது சட்டமன்ற உறுப்பினர் நேரில் சென்று பார்வையிட்டு அதிகாரியிடம் தொடர்பு கொண்டு மழை நீரை உடனே வெளியேற்றுமாறு கேட்டுக் கொண்டார். அன்று மாலையே மழை நீர் வெளியேற்றப்பட்டது இதனை அறிந்த நமது சட்டமன்ற உறுப்பினர் நேரில் சென்று பார்வையிட்டார். அப்பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *