Posted inநலத்திட்ட உதவிகள்
திருநள்ளாறில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் திரு. G.N.S. ராஜசேகரன்
இன்று (10.11.25) புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில், திருநள்ளாறு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முதியோர்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் முதிர்கன்னியர் ஆகிய 200 பயனாளிகளுக்கு அடையாள…